இராமநாதபுரம்

கண்காணிப்பு குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் தலைமையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டப் பணிகள் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது .உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பாபு உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button