இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, பல்வேறு முறைகேடுகளை கண்டித்து CITU சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிளைக் கழகச்செயலாளர் திருமலை தலைமை தாங்கினார். பணிக்கு செல்லாத தொழிலாளரின் பேரில் கூடுதல் பணி செய்வதாக கூறி பணத்தை எடுத்துக்கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




