இராமநாதபுரம்
முதுகுளத்தூர் : நியமன கவுன்சிலருக்கு வாழ்த்து

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் நியமன கவுன்சிலராக பதவி ஏற்றுள்ள பஷீர் அஹமது இராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.பேரூராட்சி தலைவர் ஷாஜகான் ,சிறுபான்மை அணி மாவட்ட துணைத் தலைவர் இக்பால் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.மேலும்
சட்டமன்ற உறுப்பினர் உலக மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்





