இராமநாதபுரம்
கீழக்கரை அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் நிதியுதவி

கீழக்கரை அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் நிதியுதவி

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நேரில் சந்தித்து வாக்காளர் சிறப்பு SIR திருத்த பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு நிதியுதவி வழங்கி வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன் உடனிருந்தார்.




