இராமநாதபுரம்

கீழக்கரை: கடற்கரையில் பழமையான தென்னை மரம் சாய்வு – காவல்துறை பாதுகாப்பு

கீழக்கரை: கடற்கரையில் பழமையான தென்னை மரம் சாய்வு – காவல்துறை பாதுகாப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை பகுதியில் உள்ள பழமைவாய்ந்த தென்னை மரம், பலத்த காற்று காரணமாக சாய்ந்த நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கீழக்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாய்ந்த மரம் அருகே யாரும் செல்லாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button