இராமநாதபுரம்
அரசு மனநல அவசர சிகிச்சை, மீள்மையம் திறப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தமிழ்நாடு அரசு சுகாதாரம் & குடும்ப நலத்துறை மற்றும் செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் அரசு மனநல அவசர சிகிச்சை, மீள்மையம் திறப்பு விழா நடைபெற்றது
இந்நிகழ்வில் செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் ராமசுப்ரமணியன், தேசிய சுகாதார இயக்க மனநல சுகாதார திட்ட கண்காணிப்பு, மதிப்பீட்டு அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம், குடும்ப நலத்துறை இணை இயக்குநர் (பொ) சிவானந்த வல்லி, மனநல மருத்துவ நிபுணர் பெரியார் லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





