உலகம்

துபாய் கர்டின் பல்கலைக்கழக நூலகத்துக்கு நூல்கள் அன்பளிப்பு

துபாய் கர்டின் பல்கலைக்கழக நூலகத்துக்கு நூல்கள் அன்பளிப்பு

துபாய் :

துபாய் நகரில் ஆஸ்திரேலியா நாட்டின் மிகவும் முன்னணி பல்கலைக்கழகமான
கர்டின் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள நூகத்துக்கு தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு
மொழிபெயர்க்கப்பட்ட நூல் மற்றும் பிற நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த நூல்களை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை தலைவர்
டாக்டர் சித்திரை பொன் செல்வன் இடம், உடன்குடி கவின்முகில் முஹம்மது யூசுப்
வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், கவிஞர் நூர் பாத்திமா
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button