உலகம்

பாணந்துறை தொட்டவத்தை அல் பஹ்றிய்யா மத்ததிய கல்லூரிக்கு வருடகாலமாக தேவையாக இருந்த போக்கு வரத்து வசதி..

பாணந்துறை தொட்டவத்தை அல் பஹ்றிய்யா மத்ததிய கல்லூரிக்கு வருடகாலமாக தேவையாக இருந்த போக்கு வரத்து வசதி..
கொழும்பை அன்மித்து தூர இடங்களில் இருந்து கல்வி கற்றுக் கொடுக்க வரும் ஆசான்கலுக்கு மக்கள் போக்குவரத்துக்கு C.T.B.இலங்கை போக்கு வரத்து சேவையினை 2024/11/04 ஆம் திகதி அன்று எமது தொட்டவத்தை Y.M.M.A.கிலை.முஸ்லீம் வாலிபர் சங்கத்தினறால் செய்து கொடுக்கபப் பட்டது.கிலையின் செயலாளர் FOUSUL HAMEED.பொருளாலர்.M.FOWZEEN மற்றும் M.SHIYAM.இந்த நிகழ்வில் கலந்து சிரப்பித்தன. எமது கிலைத் தலைவர் A.H.M.ISMATH RIDY அவர்களின் பாரிய முயற்சியால் நீறைவேற்றப் பட்டது.
அதுபோன்று இன்றும் 27/07/2026 கழுத்துறை பகுதிகளில் இருந்து அளுத்கமை C.T.B.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவையினை இன்று முதல் ஆரம்பித்து வைக்கப் பட்டது. இதுவும் பாடசாலை பொது போக்குவரத்து சேவை.இந்த போக்குவரத்து சேவையை பெற்றுத் தந்த கழுத்துறை மாவட் பொருப்பதி காரி Mr.AMILA.(REGONAL) MANAGER)கட்டாயக் கடமை அவருக்கும் நன்றி கூற வேண்டும்.

இன்ஷாஹ் அல்லாஹ் இன்னும் பாரிய செயல் திட்டங்கள் யாவருக்கும் நிழல் என்ற மர நடுகை செயல் திட்டம் மிக விரைவில் செய்ய இருக்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button