இராமநாதபுரம்
மக்கள் குறைதீர்க்கும் நாள்

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குறைகளை கேட்டறிந்தார் ,உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான் ஷீநிகம், பரமக்குடி சார் ஆட்சியர் வினோதினி பார்த்திபன், ஆகியோர் உள்ளனர்.





