இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் வங்கியில் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய செய்ய வலியுறுத்தியும் , மேகதாது பிரச்சனை, காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காமல் மெத்தனம் காட்டி வரும் பொய்கால் குதிரை போல செயல்படும் தவைகஅரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் பாரதிநகரில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், முன்னாள் நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நகர கழக நிர்வாகிகள் மகளீர் அணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து தவெக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button