இராமநாதபுரம்
இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி கோரிக்கை!

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி கோரிக்கை!

ராமேஸ்வரம் – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இராமநாதபுரம் நாடாளுமன்ற
உறுப்பினர் கே.நவாஸ்கனி கோரிக்கை.




