இராமநாதபுரம்
கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக ஜனநாயக படுகொலை செய்யும் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை நிறுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தாலுகா செயலாளர் மாரியப்பன் தலைமையில் நாலாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சூரியகலா முன்னிலையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் குருவேல் சிறப்புரையாற்றினார்.
மேலும் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட குழு முகமது ஃபரூஸ். சீனி முகமது. செய்யது இப்ராஹிம். ஐயோ கலந்து கொண்டனர் மொய்தீன் அப்துல் காதர் நன்றி தெரிவித்தார்




