இராமநாதபுரம்
இராமநாதபுரம், பரமக்குடி MLA வேட்பாளர்கள் அறிவிப்பு

இராமநாதபுரம், பரமக்குடி MLA வேட்பாளர்கள் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்றத் தேர்தலில் பரமக்குடியில் மருத்துவர் எழில் இளவரசி, இராமநாதபுரத்தில் முத்து கேசவன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டார்.




