இராமநாதபுரம்முதுகுளத்தூர்
குவைத்தில் தேரிருவேலி இளைஞர் பலி : முதுகுளத்தூர்.காம் இரங்கல்

குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது இன்று அதிகாலை நடைபெற்ற ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில், பணியிலிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள தேரிருவேலி பகுதியைச் சேர்ந்த சந்தானச் செல்வம் (37) அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது குடும்பத்தினருக்கு முதுகுளத்தூர்.காம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.






