இராமநாதபுரம்
பசும்பொன் கிராமத்தில் மரக்கன்று நட்ட மாவட்ட ஆட்சியர்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம், பசும்பொன் கிராமத்தில் இன்று (22.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்.இ.ஆ.ப, அவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம்,இ.ஆ.ப., அவர்கள் உள்ளார்.





