இராமநாதபுரம்முதுகுளத்தூர்

தமுமுக முதுகுளத்தூர் நகர அலுவலகத்தில்80வது சுதந்திர தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

தமுமுக இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகர அலுவலகத்தில்
80வது சுதந்திர தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

இந் நிகழ்ச்சி மாவட்ட தலைவர்
M.வாவா ராவுத்தர் அவர்கள் தலைமையிலும்,

நகரத் தலைவர் M.காதர் முகைதீன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி மாவட்ட செயலாளர் சகோ,முகம்மது யூசுப் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்கள்.

மேலும்
தமுமுகவின் மாவட்டத் துணைச் செயலாளர் சகோ.சல்மான் ரபீக் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியாக நாட்டுப் பண் பாடப்பட்டு இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள்வழங்கி நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் மமகமாவட்டத் துணைச் செயலாளர் M.சகாபுதீன்,
வர்த்தக அணி மாவட்ட செயலாளர் A.சகுபர் சாதிக், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர்
M.ராஜா
உலமாக்கள் அணி மாவட்ட செயலாளர் A.இப்ராஹிம் கனி மிஸ்பாகி, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் அமீன்,
தமுமுக நகரச் செயலாளர் அப்துல் ரகுமான்,
மமக நகர செயலாளர் முகம்மது காசிம் (மோதி),

  • நகர பொருளாளர் சாகுல் ஹமீது,
    நகர துணைத் தலைவர் A.சேட் ஜாகிர் உசேன்,
    நகர துணைச் செயலாளர்கள் சம்சுல் ஆரிப்,
    அசாருதீன்,
    நகர மாணவரணி செயலாளர்
    S.குல்ஃபாம் ஈஷா,
    ஊடக அணி செயலாளர் முகமது ரஃபீக்,
    மற்றும் வார்டு நிர்வாகிகள் செய்யது, காதர், மற்றும் பொது மக்கள் ஹபீப்முகம்மது,
    முகமது இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
London, GB
11:51 AM Aug 16, 2026
weather image
23
°C
overcast clouds
Clouds: 98%
Wind Gust: 16 Km/h
Visibility: 10 km
Sunrise: 5:47 AM
Sunset: 8:22 PM
64%
1018 hPa
8 Km/h
Hourly Forecast
Temperature
  • Temperature
  • Precipitation
  • Rain Chance
  • Wind
  • Humidity
  • Pressure
1:00 PM
weather image
22 ° / 23 ° 0 mm 0% 7 Km/h 64% 1018 hPa 0 mm/h
4:00 PM
weather image
24 ° / 27 ° 0 mm 0% 9 Km/h 56% 1018 hPa 0 mm/h
7:00 PM
weather image
25 ° / 27 ° 0 mm 0% 11 Km/h 44% 1017 hPa 0 mm/h
10:00 PM
weather image
23 ° / 23 ° 0 mm 0% 8 Km/h 36% 1016 hPa 0 mm/h
1:00 AM
weather image
21 ° / 21 ° 0 mm 0% 8 Km/h 42% 1016 hPa 0 mm/h
4:00 AM
weather image
19 ° / 19 ° 0 mm 0% 10 Km/h 66% 1016 hPa 0 mm/h
7:00 AM
weather image
19 ° / 19 ° 0 mm 0% 7 Km/h 75% 1016 hPa 0 mm/h
10:00 AM
weather image
22 ° / 22 ° 0 mm 0% 6 Km/h 53% 1017 hPa 0 mm/h

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button