இராமநாதபுரம்

பறக்கும் படை தீவிர சோதனை

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை ஒட்டி பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4,22,120-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button