இராமநாதபுரம்முதுகுளத்தூர்

ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் திருவரங்கம் கிராமத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாமை தமிழ்நாடு வனம் மற்றும் கதர் த்துறை அமைச்சர்
ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்
உடன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button