பன்னாட்டுக் கருத்தரங்கம்
தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி,கீழக்கரை,இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தமிழ் நாடு தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம்
இனிய வணக்கம்.கல்லூரியுடன் இணைந்து *தமிழ் இலக்கியங்களில் பெண் ஆளுமைகள்* என்னும் பொருண்மையில் *பன்னாட்டுக் கருத்தரங்கம்* நடைபெறவுள்ளது.தங்கள் ஆய்வுக் கட்டுரையை ஐந்து பக்க அளவில் semmozhi1973@gmail.com என்னும் மின்னஞ்சலில் 2026 ஜூன் 10 ஆம் தேதிக்குள் லதா அல்லது பாமினி எழுத்துருவில் அனுப்புங்கள்.8778911868 வள்ளுவம் வாசல்களெங்கும்.பதிவுக்கட்டணம் ₹600.ISBN எண்ணுடன் வெளிவரும்.
கருத்தரங்க நாள் : ஜூலை 15 நேரம் : காலை 10.00 மணி
இடம் : தாசிம்பீவி அப்துல்காதர் கல்லூரி கலையரங்கம்
கருத்தரங்க தலைமை ஒருங்கிணைப்பாளர்
முனைவர் எஸ்.சுமையா
முதல்வர்
தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்
முனைவர் இரா.ஹேமலதா
தலைவர் தமிழ் நாடு தமிழ்ச் சங்கம்
திருக்கழுக்குன்றம்,செங்கல்பட்டு
ம.முனைவர் பொன்.ஆதவன்
பொதுச் செயலாளர்
தமிழ் நாடு தமிழ்ச் சங்கம்
திண்டிவனம்
முனைவர் வே.அகிலா
இணைப் பேராசிரியர் (ம) தமிழ்த்துறைத் தலைவர்
தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி
திரு ஏ.பிரகாஷ்
பொருளாளர்
தமிழ் நாடு தமிழ்ச் சங்கம்
விழுப்புரம்
பேரா.துரை நீலகண்டன்
கெளரவ ஆலோசகர்
தமிழ் நாடு தமிழ்ச் சங்கம்
நாகர்கோவில்
ம.முனைவர் கவிதை கணேசன்
ஆலோசகர்
தமிழ் நாடு தமிழ்ச் சங்கம்
கடலூர்
ம.முனைவர் இர.தேன்மொழி
நெறியாளர்
தமிழ் நாடு தமிழ்ச் சங்கம்
பெங்களூரு
கருத்தரங்க நெறியாளர்கள்
முனைவர் இரா.விசாலாட்சி
இணைப்பேராசிரியர்
தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி
த.பிரபாவதி
உதவிப் பேராசிரியர்
தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி
முனைவர் ஆ.கோ.கலைவாணி
உதவிப் பேராசிரியர்
தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி




