இராமநாதபுரம்

பாராட்டு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் அவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட பணிபுரிந்த ஆசிரியர்களை பாராட்டி, வாழ்த்தி பரிசு வழங்கினார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி அவர்கள் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button