இராமநாதபுரம்
மக்கள் தொகை கணக்கெடுப்பின் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையத்தில் இன்று (15.07.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பின் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி மக்கள் தொகை கணக்கெடுப்பின் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வ.சங்கரநாராயணன் அவர்கள் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.திவ்யான்ஷீநிகம்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உள்ளனர்.





