இராமநாதபுரம்

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் காணொளியில் திறந்துவைத்தார்

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் காணொளியில் திறந்துவைத்தார் . .

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுமார் 60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதலமைச்சர் விஜய் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் இதில் மாவட்ட ஆட்சியர் மா. சிவகுரு பிரபாகரன் மற்றும் பரமக்குடி எம்எல்ஏ கதிரவன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் அவர்களுடன் மருத்துவர்கள் மருத்துவ அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவை கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார் இந்தமாவட்ட தலைமை மருத்துவமனைமூலம் பரமக்குடி பார்த்திபணூர் முதுகுளத்தூர் அபிராமம் கடலாடி சாயல்குடி பெருநாளி கமுதி பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் மருத்துவமனையை செயல்பாட்டுக்கு துவக்கிவைத்த தமிழக முதல்வர்க்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button