இராமநாதபுரம்

பாராட்டு சான்றிதழ்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழக் கனவு என்னும் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் சொற்பொழிவாளர் வழக்கறிஞர் மதிவதனி கருத்தாளர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதில் அளித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button