இராமநாதபுரம்

ஆய்வு

தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்‌‌.ராஜகண்ணப்பன் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கடலாடி ஊராட்சி ஒன்றியம் உச்சிநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி புதிய கட்டிட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். உடன் சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம்முகைதீன் முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதிமணி முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தன் கமுதி மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button