இராமநாதபுரம்

பரமக்குடி நகராட்சி மாற்றுத் திறனாளி நியமன கவுன்சிலர்

பரமக்குடி நகராட்சி மாற்றுத் திறனாளி நியமன கவுன்சிலராக பரமக்குடி சந்தைகடை பகுதியை சேர்ந்த தர்மராஜ், பரமக்குடி நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் பதவியேற்றார். எம்எல்ஏ செ.முருகேசன், நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, துணைத் தலைவர் குணசேகரன், மேலாளர் தங்கராஜ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button