இராமநாதபுரம்
வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா வழிகாட்டுதலின்படி திருப்புல்லாணி மத்திய ஒன்றியம் சார்பாக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது,இதில்
ஒன்றிய செயலாளர் சிவ பிரகாஷ்,இணைச் செயலாளர் சதீஷ் குமார், பொருளாளர் புர்கான் அலி, துணைச் செயலாளர் பால முருகன், சீதா மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர், அனைத்து கிளை நிர்வாகிகள், பூத் ஏஜெண்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர், இந்நிகழ்வில் மாவட்ட இணைச் செயலாளர் நைனா முகமது கலந்து கொண்டார்.இக்கூட்த்தில் SIR விளக்கம் மற்றும் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மத்திய ஒன்றியம் சார்பாக நடைபெற்றது.





