இராமநாதபுரம்
இராம்கோ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் 10 – வகையான மளிகை பொருட்கள் விற்பனை தொடக்கம்…

இராம்கோ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் 10 – வகையான மளிகை பொருட்கள் விற்பனை தொடக்கம்…

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சி வண்டிக்கார தெருவில் கூட்டுறவுத் துறையின் மூலம் இராம்கோ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் 10- வகையான அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார் ,உடன் கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் ஜினு உள்ளார்,




