இராமநாதபுரம்

ஆன்லைன் மோசடி பணம் 1.70 லட்சம் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் சைபர் கிரைம் காவல்துறையினரால்ஆன்லைன் மோசடிபணம் 1.70 லட்சம் மீட்பு ..

ராமநாதபுரம் மாவட்டம் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி ரூபாய் 1.70 லட்சம் பணத்தை இழந்த வசந்தகுமார் என்பவர் ராமநாதபுரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சைபர் கிரைம் காவல்துறையினரால் மீட்கப்பட்ட 1.70000/ம் பணத்தை காவல் கண்காணிப்பாளர் ஜி சந்தீஷ் ஐ.பி.எஸ். உரிய நபரிடம் வழங்கினார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button