இராமநாதபுரம்
மௌலூது ஓதும் நிகழ்ச்சி

கீழக்கரை அகமது தெருவில் உள்ள முகைதீன் தைக்கா நிர்வாக கமிட்டி சார்பில் இஸ்லாமிய புனித நூலான குர்ஆன் (மௌலூது) ஓதுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்நிகழ்வு 12 நாட்கள் நடைபெறும்
நிகழ்ச்சியின் இறுதியில் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்படும்.
மேலும் உணவினை அனைவரும் அதை பகிர்ந்து கொள்வர்.





