இராமநாதபுரம்

மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு உதவி

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் காவலர்கள் பணியின்போது மரணமடைந்த தலைமை காவலர் ஜான் அவர்களின் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி 2003 பேட்ஜ் காவலர்கள் ரூ- 27, 58,000/- நிதி திரட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்கள் மூலமாக வழங்கினார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button