வளைகுடா

துபாய் பொது நூலகத்திற்கு கின்னஸ் உலக சாதனை நூல் அன்பளிப்பு

துபாய் பொது நூலகத்திற்கு கின்னஸ் உலக சாதனை நூல் அன்பளிப்பு

துபாய்:

துபாய் பொது நூலக அதிகாரி சுமையா முஹம்மதுவிடம் கின்னஸ் உலக சாதனைகள் நூலை ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் அன்பளிப்பாக வழங்கினார்.

வாசிப்பு, அறிவு பகிர்வு மற்றும் நூலக பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நூல் வழங்கப்பட்டது. உலகின் பல்வேறு சாதனைகள், வியக்கத்தக்க நிகழ்வுகள் மற்றும் அரிய தகவல்களை உள்ளடக்கிய இந்நூல், வாசகர்களின் அறிவை விரிவுபடுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button