இராமநாதபுரம்

ஆர். எஸ். மங்கலத்தில் சந்தை திடலில் பழனிபாவா மாணவர்கள் மரக்கன்று நடவு செய்தார்கள்.

ஆர். எஸ். மங்கலத்தில் சந்தை திடலில் பழனிபாவா மாணவர்கள் மரக்கன்று நடவு செய்தார்கள்..

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் சந்தை திடலில் பழனி பாபா மாணவர்கள் அறக்கட்டளை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு பழனிபாபா அறக்கட்டளை தலைவர் நண்பா புகாரி தலைமையில் நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம்A.P.J உதவும் கரங்கள் அறக்கட்டளை டாக்டர். சாகுல் ஹமீது மற்றும் முன்னாள் ஜமாத் செயலாளர் அலி சுல்தான் மற்றும் பழனிபாபா அறக்கட்டளை மாணவர்கள் கலந்து கொண்டார்கள்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button