இராமநாதபுரம்

முகவை முத்தமிழ் மன்ற இலக்கிய கூட்டம்

13.08.2026 ஆவணி மாதத்தின்
முகவை முத்தமிழ் மன்ற இலக்கிய கூட்டம்
இராமநாதபுரம்
கே ஜே கார்டன் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது..

வரவேற்புரையை

மகாலெட்சுமி அவர்கள் சிறப்பித்தார்..

முத்தமிழ் மன்றப்பாடல்

கருணாகரன்
ஹிதாயத்துல்லா
ஆகியோர் பாடினார்..

தேவி உலகராஜ்

இமைதி பானுகோபன்

ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர் ….

முகவை முத்தமிழ் மன்ற தலைவர் மு.மானுடப்பிரியன் அவர்கள் தலைமை வகித்தார்..

நியாயத்தின் நிறங்கள் எனும் பொதுவான தலைப்பில்

கவிஞர் கு.ரா

கவிதாயினி சமீமா சிரின்

கவிஞர் மணிவண்ணன்

கவிதாயினி
ஸ்ரீ மதி

கவிஞர் மாணிக்கவாசகம்
ஆகியோர் சிறப்பாக கவிதை பாடினர்…

கருத்தரங்க கூட்டத்தில்

ஜெனிஸ்டர்

அன்னக்கிளி

இதயா

ஆகியோர்
சிறப்புரை செய்தனர்

இரா.தீபன் சக்கரவர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார்

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிறுவனர்

திரு மு.இ. ஜஹாங்கீர்
செய்தார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button