இராமநாதபுரம்
குமாரகுறிச்சிபகுதியில் 15’750 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

குமாரகுறிச்சிபகுதியில் 15’750 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் .

ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குமாரக்குறிச்சி பகுதியில் ராஜபாண்டி என்பவர் தனது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலைபொருட்கள் விற்பனைசெய்து வந்தது கண்டறியப்பட்டது காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 15’750கிலோ சட்டவிரோத புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன மேலும் ராஜபாண்டி மீது வழக்குபதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்




