இராமநாதபுரம்

தூய்மை இந்தியா விழிப்புணர்வு நடைப்பயண பேரணி

ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10-7-2026 ல் தூய்மை இருவாரவிழாவை முன்னிட்டு தூய்மை இந்தியா விழிப்புணர்வு நடைப்பயண பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து தொடங்கிவைத்து தூய்மைபணியாளர்களுக்கு ஊட்டசத்து பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button