இராமநாதபுரம்
நிவாரண தொகை

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (16.06.2026) நடைபெற்ற 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)யில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் இறப்பு நிவாரண தொகை பெறுவதற்கான ஆணையினை பயனாளிக்கு வழங்கினார். இந்நிகழ்வில்
வட்டாட்சியர் ராமசுப்பு உடன் இருந்தார்





