இராமநாதபுரம்
பொட்டகவயலில் மக்களுடன் SP சந்தீஷ் கலந்துரையாடல்

பொட்டகவயலில் மக்களுடன் SP சந்தீஷ் கலந்துரையாடல்

இராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் கிராமத்தில் Village Vigilance Committee கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட SP திரு. G. சந்தீஷ், IPS கலந்துகொண்டு மக்களிடம் பேசினார்.
முக்கிய அறிவுரைகள்:
- கிராம பாதுகாப்பிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்
- சந்தேக நபர்கள் மற்றும் சமூக விரோத செயல்கள் குறித்து உடனே தகவல் தரவும்
- மக்கள்-காவல்துறை ஒற்றுமையே குற்றத்தடுப்பின் அடிப்படை
“மக்கள் விழிப்புணர்வே குற்றத் தடுப்பின் முதல் படி” என்று கூறினார்.




