இராமநாதபுரம்
வாலி நோக்கத்தில் தையல் பயிற்சி

வாலி நோக்கத்தில் சமர் அறக்கட்டளைகள் சார்பாக நடைபெற்ற தையல் பயிற்சியில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.நிர்வாக இயக்குநர் தமிழ் அறிஞர் சந்திரன் முத்துக்குமார் ஜமாத் தலைவர் ரஹ்மத்துல்லா சீனிமுகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.




