இராமநாதபுரம்
கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 82 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 82 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட டாக்டர் அமுதா ராணி M.D.. முதல்வர் (Dean) அரசு மருத்துவக் கல்லூரி. இராமநாதபுரம்
கீழக்கரை காவல் ஆய்வாளர் பத்மநாபன் ஆகியோருக்கு பள்ளியின் தாளாளர் அனீஸ் அஹமத் மற்றும் தலைமை ஆசிரியர் ஜவஹர் பாரூக் நினைவு பரிசினை வழங்கினார்கள், மேலும் பள்ளியில் கலை நிகழ்ச்சி விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது இதில் உஸ்வதுன் ஹஸனா சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர் பெருமக்கள் அலுவலக பணியாளர்கள் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்,





