இராமநாதபுரம்
நலத்திட்ட உதவி

இராமநாதபுரம் டிட்வா புயலின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிற இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீனவர்கள் அனைவரும் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்
அவர்களை தற்போது நேரில் சந்தித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்
இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் துணை தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்





