இராமநாதபுரம்
நலத்திட்ட உதவி

துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் MLA அவர்கள் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் அதனை தொடர்ந்து இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.உடன் ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.





