இராமநாதபுரம்
கலைஞர் பிறந்த நாள்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகே சோழந்தூரில் தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராதிகா பிரபு .ஆர். எஸ் .மங்கலம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மோகன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன். மாவட்ட இலக்கிய அமைப்பாளர் மணிமாறன். மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





