இராமநாதபுரம்
கமுதக்குடி பள்ளிக்கூடத்துக்கு வாழ்த்து

இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரமக்குடி அருகேயுள்ள கமுதக்குடி ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை இராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்னர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.





