இராமநாதபுரம்

சமுதாய கூடம், திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழா

இராமநாதபுரம் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்டதிருஉத்திரகோசமங்கைஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ரூபாய், 2 கோடி மதிப்பீட்டில் சமுதாய கூடம், திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் இராமநாதபுரம் சமஸ்தான திவான் மற்றும் திமுக நிர்வாகிகள்,மக்கள்பிரதிநிதிகள்கலந்துகொண்டனர். இதைதொடர்ந்துஇராமேஸ்வரத்தில் புதிதாக அமைய உள்ளதமிழ்நாடு உணவுப்பொருள்வாணிபகழகத்தின் கூடுதல் கிட்டங்கி அடிக்கல் நாட்டு விழாவில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் அரசு அலுவலர்கள், மக்கள்பிரதிநிதிகள், திமுகநிர்வாகிகள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button