இராமநாதபுரம்
கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

தமிழ்நாடு பிராம்மணர் சங்கம் இராமேஸ்வரம் கிளையில் சார்பாக
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் கரூரில் பிரச்சாரத்தின் போது உயிரிழந்த நபர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தமிழ்நாடு புரோகிதர்கள் சங்கம் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் ஏராளமான புரோகிதர்கள் மற்றும் யாத்திரை பணியாளர்கள் பங்கேற்றனர்.




