ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் பெண்கள் பள்ளியில் பயான்

நமது பெரிய பள்ளிவாசல் ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக, நமது ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் பெண்கள் பள்ளியில், நமது மஹல்லா பெண்களுக்கான சிறப்பான பயான் (04/07/20206 இரவு 7.00 மணி முதல் 8.00 மணிவரை) இனிதே நிறைவுற்றது,

இந்நிகழ்வில் நமது பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலானா. ஹாஃபிழ், N. ஷவ்கத் அலி ஆலிம் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள் துவக்க உரையாற்ற, முகைதீன் பள்ளிவாசல் இமாம் மௌலானா. A. முஹம்மது இபுறாஹிம் ஆலிம் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள் , சிறப்புரையாற்ற,
நமது மஹல்லா பெண்கள் பலர் கலந்து கொண்டு, நிகழ்ச்சியானது சிறப்பாக நிறைவு பெற்றது, இந்நிகழ்வில் நமது ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை சங்கத்தின் கணக்கர், அஹமத் இப்றாஹிம் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்படுத்தியிருந்தார்.





