இராமநாதபுரம்முதுகுளத்தூர்
தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-184,173,174 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.





