இராமநாதபுரம்

மத நல்லிணக்கம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

மத நல்லிணக்கம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

இராமநாதபுரம் மண்டபம் பேரூர் தமுமுக சார்பாக
218வது ஆம்புலன்ஸ்* அர்ப்பணிப்பு மற்றும் சகோதரத்துவ சங்கமம் நிகழ்ச்சி.

தமுமுக மாநில துணை பொது செயலாளர்
எஸ்.சலிமுல்லாஹ்கான் தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாநில தலைவர்
பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர்
பேராசிரியர் முனைவர்
Dr.MH.ஜவாஹிருல்லாஹ் MLA.

மமக மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் யாகூப் MC,

மமக மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல் சேக் முகமது,

மமக மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் அமீன்.

மாநில செயலாளர்
தொண்டி சாதிக் பாட்ஷா

தமுமுக மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் ரஃபி

மண்டபம் பேரூர் சேர்மன் ராஜா,
ADMK நகர் செயலாளர் சீமான் மரக்கயர்.

மண்டபம் ஜமாத் தலைவர் ஷாஜகான் மரக்கயர்.

திமுக மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளர் முபாரக் MC,
கலந்துகொண்டு அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸை வழங்கினர்.

இந்நிகழ்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆறு பெண்களுக்கு
40,000 ஆயிரம் மதிப்பில் தையல் மிஷின் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை மண்டபம் பேரூர் கிளை நிர்வாகிகள்,

நன்றி உரை மண்டபம் பேரூர் கிளை தலைவர் சாகுல் ஹமீது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button