இராமநாதபுரம்
குறை கேட்பு

இராமநாதபுரம் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் டிச,1 இன்று சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பொதுமக்கள், கழக நிர்வாகிகளை சந்தித்து குறை நிறைகளை கேட்டரிந்தனர் , பின்னர் இராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டு, துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு கோரிக்கையின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.





