இராமநாதபுரம்
4.700 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்,IPS., உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் இராமநாதபுரம் ரயில்வே நிலையத்தில் மோப்ப நாய் “ஆரா”வின் உதவியுடன் ரயிலில் சோதனை செய்த போது 4.700 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.




